ஆசிரியர்களுக்கு கூடுதல் நேரம்

img

பயோ மெட்ரிக் வருகைப் பதிவு ஆசிரியர்களுக்கு கூடுதல் நேரம்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவை பயோ-மெட்ரிக் கருவியில் பதிவு செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

;